Pages

02 July 2009

தெரியுமா?

வரிக்குதிரையின் ஆயுட்காலம் எவ்வளவு? 22 வருடங்கள்
அணிலின் ஆயுற்காலம் எவ்வளவு? 82 வருடங்கள்
செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் எவ்வளவு? 16 வருடங்கள்
சிம்பன்சியின் ஆயுட்காலம் எவ்வளவு? 41 வருடங்கள்
பெருங்கரடியின் ஆயுட்காலம் எவ்வளவு? 20 வருடங்கள்
தீக்கோழியின் ஆயுட்காலம் எவ்வளவு? 50 வருடங்கள்
பென்குயினின் ஆயுட்காலம் எவ்வளவு? 22 வருடங்கள்
திமிங்கிலத்தின் ஆயுட்காலம் எவ்வளவு? 500 வருடங்கள்
கடலாமையின் ஆயுட்காலம் எவ்வளவு? 200 வருடங்கள் சிரிக்கத் தெரிந்த விலங்கு எது? மனிதன்
மூக்கில் பல் உள்ள விலங்கு எது? முதலை
பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு எது? ஒட்டகம்
ஈருடகவாழிகள் யாவை? ஆமை, தவளை, சலமந்தா, முதளை
பறக்க முடியாத பறவைகள் யாவை? கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்
பௌத்தரின் புனித நூல் எது? திரிபீடதி
களுகங்கையின் நீளம் யாது? 120 கி.மீற்றர்
தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு எது? தேரை

1 comment:

Thomas Ruban said...

//சிரிக்கத் தெரிந்த விலங்கு எது? மனிதன்//

புரியல

Post a Comment