Pages

21 April 2009

கலைஞர் - பிரபாகரன் - என்.டி.டி.வி - வீடியோ


பாரதீய ஜனதா இதுபற்றி பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் கூறுகையில், ‘கருணாநிதி கூறியது அவரது சொந்த கருத்து’ என்றார்.

காங்கிரஸ்இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கபில் சிபலிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், கருணாநிதி கூறியது அவரது சொந்த கருத்து. ஆனால் நாங்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாகவும் அந்த இயக்கத்தில் உள்ளவர்களை தீவிரவாதிகளாகவும்தான் கருதுகிறோம் என்றார்.

முதல்வர் கருணாநிதி இந்நிலையில் முதல்வர் கருணாநிதி இன்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதி வீட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘’ஆங்கில தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது. நான் சொன்ன கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டது. நான் சொன்ன செய்திகளை முழுமையாக வெளியிடவில்லை.

தேவையில்லாமல் பிரச்சனைகளை கிளப்புகிறது அந்த சேனல்.

என்.டி.டி.வி எப்போதுமே திமுகவிற்கு எதிராகத்தான் செயல்படுகிறது’’என்று விளக்கம் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment