20 April 2009

பிரபாகரன் அவர்களின் மகள் என வெளிவந்த புகைப்படம் போலியானது


அண்மையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுக்குடியிருப்பு பிரதேசத்தை இராணுவம் கைப்பற்றியபொழுது, தேசியத் தலைவரின் புகைப்படங்கள் அடங்கிய ஒரு அல்பத்தையும் இராணுவம் கண்டு எடுத்தது.

பிரபாகரன் மகள் துவாராக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துபகொண்டிருப்பதாக ஒரு புகைப்படம் முதலில் இலங்கை அரசாங்க இணையத்தளங்களில் வெளிவந்தது.

உண்மையில் அப் புகைப்படத்தில் உள்ளவர் துவாரகா இல்லை. அப் புகைப்படத்தில் உள்ளவர் டென்மார்க்கில் வசித்துவரும் பிரபாகரன் அவர்களின் உறவினர்களின் மகள். அப் புகைப்படத்தில் டென்மார்க்கில் Gymnasium என்று அழைக்கப்படுகின்ற உயர்கல்வி நிறைவின்போது வழங்கப்படுகின்ற தொப்பி அணிந்தபடி அந்த படத்தில் அப் பெண் காட்சியளிக்கிறார்.

இதன் ஊடாக இவர்களின் பொய்ப்பிரச்சாரம் முடியடிக்கப்பட்டுள்ளது.

20 comments:

Anonymous said...

You are kidding, my friend. What about other photos? Do you say that all the photos are fake? Pirabakaran, his wife Mathivathani, his son Charles Antony...also fake? What about the birthday photos, and the birth cirtificates, diplomas... all are fake?

Whom you want to fool? You think Tamil people are stupid?

Anonymous said...

அடோ அனானி நாயே ஸ்ரீ லங்கா அரசின் கீழ்த்தரமான பிரச்சாரத்துக்கு மயங்கிவிட்டாயா? இல்லை உன் அம்மா ஒரு விபச்சாரியா? நாயே உண்மை தெரியாமல் உளறாதே

asfar said...

hi to all, please keep it decent .. writing..
true or fale that is our suggestion..
have a nice day with regards..

Anonymous said...

இவர்களின் வெளிவராத ஆடம்பரங்கள் இன்னும் நிறைய இருக்கும்.

Tamilzhan said...

ஆமாம்.உண்மையில் அது துவாரகா பிரபாகரனின் போட்டோ கிடையாது. சொன்னால் துரோகிகள் நம்பவா போகிறார்கள்.துவராகாவின் இள வயது போட்டோவையும் அந்த போட்டோவையும் ஒப்பிட்டு பாருங்கள்.

Anonymous said...

இவனுககிட்ட பேசினா இப்படி தான் கீழ்தரமா பதில் வரும். ஒரு கேள்விக்கு பதில் சொல்ல துப்பில்லை வந்துட்டானுக. அடுத்தவன பத்தி கேவலமா எழுதுவானுக ஆனா இவனுகள பத்தி ஒரு கேள்வி கூட கேட்க கூடாது

Anonymous said...

தமிழன் தமிழன் என்பானுங்க. தமிழனிடமே வட்டிக்கு பணத்தைக் கொடுத்து, மொத்த சொத்தும் வட்டியல மூழ்கின்ற வரை அன்பா பழகுவானுங்க, நீங்க நல்லா பிஸ்னச பண்ணுங்க நாமெல்லாம் தமிழன்க. அதனால வட்டியையெல்லாம் கேட்டு உங்களைத் தொந்தரவு செய்யமாட்டேன் எனக் கூறிவிட்டு, நம்மட சொத்தெல்லாம் வட்டில மூழ்கியவுடன் கோர்ட்டுக்கு போய் நம்ம சொத்த எல்லாம் லவட்டிக்குவானுங்க. இவனுங்கதான் தமிழ்ன்டு கூறிக்கிட்டு லண்டன்ல சுத்திக்கிட்டு அலையறானுவ.

அனுபவம் பட்டவன் சொல்றேன்க.

பேர வேற சொல்லனுமா?

ஆட்டோ அனுப்பினாலும் பரவாயில்ல. ஆனா, இவனுங்க பாம்ல அனுப்புவானுங்க.

ஆனா, இவனுங்க ரொம்ப நல்லவன்க.

அவங்க ஒன்னும் சொல்லாதீங்க.

Anonymous said...

even if it is Thuvaaraga's photo, is it a big deal?
many people were prepared to offer leader Pirapakaran millions of dollars to give up the liberation struggle when he was strong and having many victories .his downfall came only in 2004 when sonia came to power and started
He chose to continue the struggle ratherthan becoming a traitor.
are people expect him and his children live like beggers?
like everyone else his children are also entitled to be photographed .

Anonymous said...

Idiots! This guy is fooling you all.
Here are the rest of the photos:

There are photos of Prabakara's son Charles Anthony and daughter Dwaraha from tender ages and photos of Prabakaran and his wife Madiwadini. The birth certificates and educational certificates belonged to Charles Anthony and Dwaraka were also released.

http://lankaenews.com/English/news.php?id=7488

EELAMAHAN said...

hi Guys... to all, please keep it decent .. writing..OK.

Anonymous said...

//his children are also entitled to be photographed//

so are other unpriviliged children of tamil parts of srilanka who are pictured as dead bodies not like this girl in the photo

Anonymous said...

//அடோ அனானி நாயே ஸ்ரீ லங்கா அரசின் கீழ்த்தரமான பிரச்சாரத்துக்கு மயங்கிவிட்டாயா? இல்லை உன் அம்மா ஒரு விபச்சாரியா? நாயே உண்மை தெரியாமல் உளறாதே//

இது தானா உங்களுடைய தமிழ் பண்பாடு? இந்த ரவுடிக் கும்பலுக்கு உலகம் முழுவதும் இரங்க வேண்டுமாம்.

வெண்காட்டான் said...

let the dogs bark. leave it. today 1500 ppl died. 3000 injured. lets worry for them. these great tamils will never worry about tamils and enjoy till ltte killed. they dont care about tamils. this is tamils. Praba´sonis figihtin in vanni. they wont talk about it. govt only said that he is fighting there. hope ppl who licks mahinda and sonia´s wont say this is not true. mahinda´s son is in UK.

வெண்காட்டான் said...

some ppl are like slaves. u cant make them up

Anonymous said...

didn't you see 'like any other children'that means children from all walks of life.
I don't know why you are so worked up about photograhs.
First I can't understand why who are actually tamils spit so much venom like this.even today sinhala army has killed morethan 1000 tamil people within few hours.sinhala govt is doing all the dirty works and false propaganda to hide their atrocities from the world.
but the people who comment about photoes are not concerned about these deaths ,they are just making comments about mere photoes.
Why do you behave like this?
you are so unnatural and inhuman.
I wonder in this situation any other race will behave like this.
other explanation might be lots and lots of money from srilankan govt and high commission.

முத்தமிழ் வேந்தன் said...

SRILANKAN GENOCIDE GOVERNMENT ALWAYS DOING THIS KIND WORK....ALSO SRILANKAN UNDECIPLINE ARMY SHOWING HIS BRAVENESS ON TAMIL WOMENS....HEY SRILANKAN GOVT. AND ARMY IF U HAVE GUTS WITHOUT ANY COUNTRY HELP FIGHT WITH LTTE...

முத்தமிழ் வேந்தன் said...

இலங்கை இனப்படுகொலை அரசாங்கம், இலங்கை காமவெறி ராணுவம்-த்திற்கு குறுக்கு புத்திதான் எப்போதும்.

முத்தமிழ் வேந்தன் said...

புராணங்களில், இதிகாசங்களில் அரக்கர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று இப்போது சிங்களன் ரூபத்தில் இலங்கையில் பார்க்கிறோம். கர்ண கொடுர அரக்கன்கள் சிங்கள ஓனாய்கள்...

http://www.muthutamil78.blogspot.com/

Anonymous said...

ஆடு நனயுதுன்னு ஓநாய் அழுததாம். சிங்கள இராணுவம் ஆயிரக் கணக்கில் தமிழர்களை கொல்கிறது என்று கண்ணீர் வடிக்கும் தமிழினத் துரோகிகளே. யுத்தம் நடக்கும் இடத்தில் பொது மக்களுக்கு என்ன வேலை? ஐ.நா. பாதுகாப்பு சபை கூட அந்த மக்களை விடுவிக்க சொல்லிக் கேட்டது தெரியாதா? அங்கே தமிழன் செத்தால் தான் உங்களுடைய அரசியல் பிழைப்பு நடக்கும். நீங்கள் தான் தமிழினத் துரோகிகள். வன்னிக்கு வந்து பார். அப்போ தெரியும்.

nakeeran said...

வேதம் ஓதுவதை இன்னும்தான் புலிகள் கைவிடவில்லை. புலிகளுக்காக வேதம் ஓதுபவர்களும் இன்னும் சொற்ப நாட்களுக்குள் அடங்கிப்போவார்கள். ‘ஆடு நனையுதென்று தமிழ்நாட்டு ஓநாய்கள் அழுவது’ தேர்தல் முடியும்வரைதான்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை புலிகள் ஆயுதங்களை கீழே போடவேண்டும் என்று கூறியிருக்கிறது. சர்வதேச சமூகமும் புலிகளின் திருவிளையாடல்களை நன்கு அறிந்துள்ளனர். இந்நிலையிலும் புலிகளும், புலிப்பினாமிகளும் இன்னமும் தாம் தமிழ் மக்களுக்காக போராடுவது என்று சொல்லிக்கொள்வது கேவலம். கேவலத்திலும் கேவலம்.

புலிகளின் வியாக்கியானங்கள் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான். புலன் பெயர்ந்தவர்களும் தமது உறவுகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார்கள் என்றால் அவர்களுக்கு அதுவே போதுமானது. தமிழீழம் - தலைவர் எல்லாம் சும்மா என்றாகிவிடும். ஏனெனில் ‘மோட்கேஜ்’ பிள்ளைகளின் படிப்பு என அவர்களுக்கு தலைக்குமேல பிரச்சினை.

Post a Comment