Pages

05 March 2009

விஜய டி.ராஜேந்தரின் குறள் டிவி

எப்.எம். ரேஞ்சுக்கு பெருகி விட்டது டிவி சேனல்கள். தனது பங்குக்கு விஜய.டி.ராஜேந்தரும் தனது இளையமகன் குறளரசனின் பெயரில் 'குறள் டி.வி' என்ற பெயரில் ஒரு புதிய சேனலை தொடங்கவுள்ளார்.

விஜய டி.ராஜேந்தரின் குறள் "டிவி'ஒளிபரப்பும் நேற்று முன்தினம் முதல் துவங்கி விட்டது.





No comments:

Post a Comment