Pages

12 January 2009

செய்தி துளிகள்

சீமான், குளத்தூர் மணி மற்றும் மணியராசன் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு.

சிங்கள ராணுவம் விடுதலை புலிகளை வெல்ல முடியாது : வைகொ

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிளை வைத்தே பராக் ஒபாமா பதவியேற்பு.

நாங்கள் யாரையும் இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் : பாகிஸ்தான்

திருமங்கலத்தின் வெற்றி இரட்டிப்பு மகிழ்ச்சி : கலைஞர் மு கருணாநிதி

அழகிரி லதா-அதியமானுடன் சென்னை பயணம் - சென்னையில் பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு

இது உண்மையான தீர்ப்பல்ல - திருமங்கல தோல்வி குறித்து சரத்குமார்

No comments:

Post a Comment