Pages

14 January 2009

பொங்கலோ பொங்கல்!

அலகிலா மறைவிளங்கும் அந்தணரா குதிவிளங்கும்
பலகலையாந் தொகைவிளங்கும் பாவலர்தம் பாவிளங்கும்
மலர்குலாந் திருவிளங்கும் மழைவிளங்கும் மனுவிளங்கும்
உலகெலாம் ஒளிவிளங்கும் உழவருழும் உழவாலே

இன்று நாம் கொண்டாடும் பொங்கல் நம் உழவர்களை போற்றும் நாளாக

விடியற் காலையில் எழுந்து கோலம் போட்டு
வீட்டில் உள்ள எல்லோம் பொங்கலோ பொங்கல் என்று கூவி
கரும்பை கடித்து துப்பி
ஓடாத புது படங்களையும் நடிகைகளின் பேட்டியும் தொலைக்காட்சியில் கண்டு

கொண்டாடி மகிழ்வோம்

பொங்கலோ பொங்கல்!

அனைவருக்கும் உள்ளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment