Pages

12 January 2009

செய்திச் சிதறல்கள்

விப்ரோ மற்றும் மெகாசாப்ட் நிறுவனங்களை தடை செய்தது உலக வங்கி.

கோர்ட் தள்ளிவைத்தது சத்தியம் நிறுவன முன்னாள் தலைவர் ராஜீவின் ஜமீன் மனுவை.

திருமங்கலத்தில் DMK பணபலம் வெற்றி பெற்றது : ஜெயலலிதா.

ஏர்டெல் தனது சேவையை இலங்கையில் தொடங்கியது.

உலகின் மோசமான விமான சேவை பட்டியலில் முதல் 5 இடங்களில் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டென்னிஸ் வீரர் சோம்தேவ் தோல்வி அடைந்தார்.

No comments:

Post a Comment