12 January 2009

செய்தி துளிகள்

சத்தியம் நிறுவனத்திற்க்கு புதிய டைரக்டர்களை அறிவித்தது மத்திய அரசு.

சிலம் டாக் மில்லினியர் படத்தின் இசைக்காக எ ஆர் ரகுமானுக்கு கோல்டன் குளோப் விருது.

சிபு-சரொன் ஜார்க்ண்ட் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.

உலக வங்கி சில இந்திய மென்பொருள் நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.

1 comment:

Anonymous said...

செய்தி துளிகள் gr8

Post a Comment