Pages

21 January 2009

அமெரிக்காவில் கிரடிட் கார்ட் தகவல் திருட்டு


அமெரிக்காவின் கடன் அட்டை(Credit card) தகவல் சேகரிப்பு நிறுவனம் ஒன்றிலிருந்து கிரடிட் கார்ட் எண், காலவதி நாள் மற்றும் கிரடிட் கார்ட் பெயர்கள் ஆகியவை திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட தகவல்கள் அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்படாதவை எனவும் விசா, மாஸ்டர் கார்ட் மற்றும் அமெர்க்கன் எக்ஸ்பிரஸ் ஆகிய கார்டுகளின் தகவலே திருடப்பட்டுள்ளன எனவும் பிரபல நிறுவனமான ஹார்ட்லாண்ட் பேமெண்ட் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment