Pages

04 January 2009

செய்தி துளிகள்.

1.விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ பயப்பட வேண்டாம் : சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ராஜேஸ்வரன்
2.தமிழ் மக்களை கொன்று குவிக்கும் சிங்களவர்கள்தான் முக்கியமா: பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்
3.திருமங்கலத்தில் நாளை கலைஞர் பிரசாரம்.
4.இண்டர்நெட் மூலம் மின்சார கட்டணம்: ஆற்காடு வீராசாமி
5.மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து ஜனவரி 6 இல் சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
6.திருமங்கலம் தேர்தல் கலவரம் - 7 திமுகவினர் கைது
7.கடுங்குளிருக்கு இதுவரை 52 பேர் உயிரிழப்பு.
8.பொ‌ங்கலையொ‌ட்டி செ‌ன்‌ட்ர‌‌ல் - நாக‌ர்கோ‌வி‌லு‌க்கு ‌சிற‌ப்‌பு ர‌யி‌ல்

1 comment:

Post a Comment