சீமான் - அன்று
அரசின் இலவச கொள்கையை பற்றி என்ன நினைகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான், "இலவசம் என்பது மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றுகிறது. அரிசி, வீடு, இலவச திருமணம் என்ற பெயரில் மனைவியை கூட ஒரு ஆண் இலவசமாக பெறும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.
“இந்த நாட்டில் எல்லாமே இலவசமாகிவிட்டது. சாப்பாடு, துணி, வீடு, மனைவி என எல்லாமே இலவசமாகத் தருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு, குழந்தை பெற்றுக்கொள்வது கூட இலவசம்தான். வலி மட்டும்தான் உங்களுக்கு. ஒரு மொத்த சமுதாயத்தையே சோம்பேறிகளாக்கிவிட்டதைப் பெருமையோடு சொல்லிக்கொள்கிறார்கள் ஆட்சியாளர்கள்.
சீமான் - இன்று
தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள (ரேஷனில் 20 கிலோ அரிசி இலவசம், படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் இலவசம், பட்டம் அல்லது பட்டயம் பெற்ற பெண் திருமணத்துக்கு ரூ.50 ஆயிரத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் இலவசம், முதியோர் உதவி பெறும் பெண்களின் ஓய்வூதியம் ரூ. 500 இல் இருந்து ரூ.1,000ஆக உயர்வு, மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால உதவி பணம் ரூ.1,000ல் இருந்து ரூ.2,000ஆக உயர்வு, அரசு பெண் ஊழியரின் மகப்பேறு கால விடுப்பு )
மக்கள் நலத்திட்டங்கள் மிகவும் வரவேற்கத்தக்கவை. இதற்காக முதல்வரை பாராட்டுகிறோம்

ஏன் இந்த மாற்றம்???
3 comments:
Because, he is a stupid guy
இந்த மனிதன் ஒரு போலி ,காலி என்பது அம்பலமாகி விட்டது.
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவர் மீதும் நிலவட்டுமாக,
சீமான் சீமாட்டியோடு சேர்ந்திருக்கிறார். இப்படி பேசினால் தான் சிறைக்கம்பிக்கு செல்லாமல் தப்பிக்க முடியும். கருணாநிதி மாதிரி வளைந்து கொடுப்பவரல்ல ஜெயலலிதா. சீமானின் முதுகுத்தண்டை வளைத்து விடுபவர். எனவே இப்படி பேசி தான் அரசியலில் காலம் தள்ள வேண்டும் சீமான். மற்றபடி சீமானை எல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டாலே அடுத்த வைகோ போல ஆகி விடுவார் என்பது என் கணிப்பு.
Post a Comment