Pages

28 January 2010

உறவைத் தூண்டும் முத்தம்

காதல் ஸ்பரிசங்களில் பரிமாற�படும் முக்கிய செயல் முத்தம். ஒரு தாய், தன் குழந்தைக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உ�டு.

முத்தத்தின் வெளி�பாடு என்பது அன்பின் பரிமாற்றம்தான் என்றாலும், அதை கொடுக்கிறவர்களை� பொறுத்தும், வாங்கிக்கொள்கிறவர்களை� பொறுத்தும் மாறுபடுகிறது.

தாய் மகனுக்கு கொடுக்கும் முத்தம் பாசம் மட்டுமே கொ�டது. கணவன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்தில் பாசத்துடன், காமமும் சேர்ந்தே இருக்கும். ஆனால், காதலர்களுக்குள் இந்த முத்தம் பரிமாறிக்கொள்ள�படும்போது இந்த அன்பு, காமத்துடன் இன்னொன்றும் வந்து சேர்கிறது. அதுதான் எதிர்பார்�பு.

துணை அடுத்து என்ன செய்ய�போகிறான் அல்லது என்ன செய்ய�போகிறாள் என்ற எதிர்பார்�பு காதலர்களுக்குள் இரு�பதால், அவர்கள் பரிமாறிக்கொள்ளும் முத்தத்தில் இனம் புரியாத ஈர்�பு இருக்கிறது.

இ�போதெல்லாம், முத்தத்தை எ�படி கொடுத்தால் `கிக்` அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகளே நடத்த�படுவதால், பல வகையிலான முத்தங்கள் தோன்றிவிட்டன.

காமசூத்ராவை தந்த வாத்சாயனாரின் `டி�ஸ்'களையே அந்த முத்தங்கள் மிஞ்சிவிட்டன. அதற்கு சிறந்த உதாரணம் உதட்டோடு உதடு கவ்வும் `பிரெஞ்சு கிஸ்'.

இந்த முத்தத்தின்போது என்னென்ன மாற்றங்கள் இருவரது உடலுக்குள்ளும் நிகழ்கின்றன என்று ஒரு ஆய்வு மேற்கொ�டார்கள்.

பாலுறவின்போது ஆ�, பெ� இருவரும் அடை�ம் உச்சக்கட்டத்தை, இந்த முத்தத்தை பரிமாறிக்கொள்ளும்போதும் அடையலாம் என்பதை நிரூபித்தது, அமெரிக்காவில் நடத்த�பட்ட அந்த ஆய்வு.

அந்த ஆழமான முத்தத்தை பரிமாறும்போது, அதை பரிமாறும் ஆ�-பெ� இருவரது பால் சுர�பிகளும் தூ�ட�படுவது அ�போது தெரிய வந்தது.பிரெஞ்சு கிஸ் இதழ்களோடு நின்று விடுவதில்லை; மோகத் தீ பலமாக வீசி, இருவரது உடல்களும் பின்னி� பிணைந்து விடுகின்றன. இன்றைய இளசுகள் இந்த முத்தத்தைத்தான் துணையிடம் விரும்புகிறார்களாம்.

பிற நாட்டினரைக் காட்டிலும் பிலி�பைன்ஸ் காதலர்கள், நம்மவர்கள் காதலுக்கு மரியாதை செய்வதுபோல் முத்தத்திற்கு தனி மரியாதை கொடுக்கிறார்கள்.

அவர்களுக்குள் காதல் தோல்வி ஏற்படும்போதும் கூட, அந்த முத்தத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அதாவது, காதலியானவள் தனது உள்ளாடையை�ம், காதலன் அவனது உள்ளாடையை�ம் அவர்களுக்குள் பரிமாறிக்கொ�டு பிரிந்து விடுகிறார்கள். அதன்பின்னர், இருவரும் சந்தித்துக் கொள்வதே இல்லை.

அதேநேரம், காதலி அல்லது காதலன் பற்றி எ�ணம் வரும்போதெல்லாம், அவள் அல்லது அவன் கொடுத்த உள்ளாடையை முத்தமிட்டு, தங்களது மன�பாரத்தை இறக்கிக் கொள்கிறார்களாம்.

காமசூத்ராவை தந்த வாத்சாயனார் கூட, முத்தத்தை பற்றி அழகாக வர்ணிக்கிறார். "உணர்ச்சிகளின் எல்லையைத் தா�டிய அவள், ச�டை இட்டுக்கொள்வதுபோல் அவனது தலை முடியை பற்றி இழுத்து, முகத்தோடு முகம் வைத்து, அவனது கீழ் உதட்டில் முத்தமிடுகிறாள். சித்த�பிரமை கொ�டவள்போல் அவனது உடம்பெங்கும் கடித்துக் கொள்கிறாள். இந்த நேரத்தில் அவளது க�கள் மூடியிருக்கும்...'' என்று, காதல் பாடம் சொல்லிக்கொ�டே போகிறார் வாத்சாயனார்.

பொதுவாக சொல்வது என்றால்... ஒவ்வொரு நாட்டினர் இடையே�ம் முத்தம் வேறு வேறு வழிகளில் கையாள�படுகிறது.

பயன்படுத்தும் வழிகள் பலவாக இருந்தாலும், அந்த முத்தத்தால் கிடைக்கும் சுகம்-பரவசம் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது.

No comments:

Post a Comment