Pages

19 October 2009

தெரியுமா?



* தன் காதை நாவால் (21 அங்குலம் நீளம்) சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகம்.

* பென்குயினால் பறக்க முடியாது; ஆனால் 6 அடி உயரம் வரை குதிக்கும்.

* 23 நொடிகள் மட்டுமே பறக்கும் திறனுடைய பறவை கோழி.

* யானையின் துதிக்கையில் நான்கு லட்சம் தசைகள் உள்ளன.

* சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.

* திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து -ஔ

* மிக நீண்ட நாள் வாழும் உயிரினம் ஆமை.

ஒரே நாளில்

ஒரே நாளில் சராசரியாக 4,800 வார்த்தைகள் பேசுகிறோம்.

இதயம் 1,03 689 தடவை துடிக்கிறது.

70 லட்சம் மூளைச் செல்கள் வேலை செய்கின்றன.

ரத்தம் 16 கோடியே 80 லட்சம் மைல்கள் பயணிக்கிறது.

விரல் நகங்கள் 0.071714 அங்குலம் வளர்கிறது.

No comments:

Post a Comment