Pages

23 October 2009

டீன்-ஏஜ் `பிரா'ப்ளங்கள்

<
பிரா அணியும் வழக்கத்தை இன்றைய டீன்-ஏஜ் (13 முதல் 19 வயது வரை) பெண்கள் பெரும்பாலும் பின்பற்றுகின்றனர். இருந்தாலும், அவர்களில் பலருக்கு பிரா அணிவது எப்படி என்பதே தெரியவில்லை.

எல்லோரும் அணிகிறார்கள்; அதனால், நானும் அணிகிறேன் என்கிற நோக்கில் அவர்கள் பிரா அணிந்து கொள்வது தவறு என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.

சில டீன்-ஏஜ் பெண்கள், தங்கள் மார்பகத்தை எடுப்பாக காண்பிப்பதற்காக இறுக்கமான பிராவை தேர்வு செய்து அணிகிறார்கள். இது தவறு. இந்த டீன்-ஏஜில் மார்பகம் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனால், அதன் `ஷேப்' மாறிக்கொண்டே இருக்கும்.

சைஸ் குறைவான பிராவை அணிந்தால், அதன் `கப்' பகுதிக்குள் மார்பகம் அடங்காமல் வெளியில் பிதுங்கிக் கொண்டிருக்கும். தொடர்ந்து, அந்த `சைஸ்' குறைவான பிராவையே பயன்படுத்தி வந்தால் அவர்களது மார்பகம் பிதுங்கியது போன்ற நிலைக்கு மாறிவிடும்.

இதையெல்லாம், தடுக்க மார்பக வளர்ச்சிக்கு ஏற்ப பிராவின் அளவை அதிகரித்துக் கொண்டே வரவேண்டும்.

கனமான மார்பகம் கொண்டவர்களுக்கு, மார்பகம் சீக்கிரமே தொய்ந்து போக வாய்ப்புகள் அதிகம் உண்டு. அவர்கள் சரியான சைஸ் பிராவை தேர்வு செய்து அணியாவிட்டால் இந்த பிரச்சினை இன்னும் அதிகமாகிவிடும். அவர்களது கவர்ச்சியும் போய் விடும்.

இவர்கள் தேர்வு செய்யும் பிரா, கனமான மார்பகங்களை சற்று தூக்கித் தரும்படியும், மார்பகத்திற்குள் சரியாக பொருந்தும்படியும் இருக்க வேண்டும். அத்துடன், கொஞ்சம் இறுக்கமாகவும் இருக்க வேண்டும். மேலும், இவர்கள் இரவில் பிராவை கழற்றுவதை தவிர்த்துவிட வேண்டும். மீறி கழற்றி வந்தால் மார்பகம் விரைவில் தொய்ந்து விடும்.

சராசரி மார்பக அளவைக் கொண்ட மற்ற பெண்கள் இரவில் தாராளமாக பிரா அணிந்து கொள்ளலாம். அதேநேரம், அணியும் பிராவானது இறுக்கமாக இல்லாமல் இருப்பது நல்லது.

இரவில் பிரா அணிய விருப்பம் இல்லை என்றால் இவர்கள் அதை தாராளமாக கழற்றி வைத்துவிட்டு படுக்கலாம். அதனால் எந்த ப்ராப்ளமும் இல்லை.

2 comments:

Unknown said...

hey one doupt ya
hey white brava illa black brava
REPLY MUST

BY
ANJAC III(IT"B")

Unknown said...

okay okay brava pathi pasunadhu podhum aduthu jatti pathi information anuppuga please
i am a it boys
sivakasi

Post a Comment