Pages

22 July 2009

குளிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்


1. காலை, மாலை இருவேலைகளும் குளிக்க ஏற்ற நேரங்கள். இடைப்பட்ட நேரங்கள் குளிப்பது நல்லதல்ல.

2. உணவு உண்ட பின்னரும், நன்றாக வியர்த்திருக்கும் போதும் குளிக்கக்கூடாது.

3. அஜீரணக்கோளாறு, கண் நோய், காய்ச்சல் ஆகியலற்றால் அவதிப்படும் நேரங்களில் குளிக்கக்கூடாது.

4. எண்ணெய் தேய்த்து விட்டு சிறிதுநேரம் கழித்து பின்னர் குளிப்பது உடலுக்கு நல்லது. இவ்வாறு குளிப்பதுதான் உடல்நலத்தைத் தரும்.

5. வாசனைப்பொடி, கடலைமாவு போன்றவற்றைத் தேய்த்து கழுவினால் அழுக்கும், எண்ணெய் பசையும் அகன்று போகும்.

6. சோப்பி உபயோகிக்கும்போது கழுத்து, கழுத்தின் பின்புறம், காது, கால்களின் இடுக்குப்பகுதிகள் போன்ற அழுக்கு படியக்கூடிய பகுதிகள் சோப்பை ஒருமுறைக்கு இருமுறை அழுத்தி தேய்த்து குளிக்க வேண்டும்.

7. சோப்பை அதிகமாக பயன்படுத்துவது உடலின் மேற்புறதோலுக்கு நல்லதல்ல. தோலில் இருக்கும் எண்ணெய்த்தன்மை மாறி வறண்டுவிடும்.

8. குளிக்கும் நீரில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாற்றை பிழிந்து குளிக்கலாம். இது நல்ல புத்துணர்ச்சியைத் தரும்.

4 comments:

கோவி.கண்ணன் said...

//குளிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் //

எல்லாம் நல்லா இருக்கு.

குளிக்கும் போது கவனிக்க வேண்டாதவை... அடுத்தவர்கள் எப்படிக் குளிக்கிறாங்க என்பதை மட்டும் தான். ஓகே வா ?

:)

payapulla said...

yaar kulikkum pothu ?

green kalai said...

nagam, kan orangalil,viral idukkugalil,kurippa aan alladhu pen uruppai nagu sudham seyya vendum.infection varama irukkum. scintifica idhaithan solraanga.

nanbargale pleace nalladhayum padingappa.

green kalai said...
This comment has been removed by the author.

Post a Comment