Pages

16 May 2009

வந்தோம்ல! நின்நோம்ல! ஜெய்ச்சொம்ல! எப்புடி..


1, 40,985 வாக்கு வித்தியாசத்தில் மு.க.அழகிரி அமோக வெற்றி

மதுரை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தென் மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி, அ.தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் மோகன், தே.மு.தி.க. சார்பில் கவியரசு, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தர்பார் ராஜா மற்றும் 8 சுயேட்சைகள் உள்பட 12 பேர் போட்டியிட்டனர். கடந்த 13-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பம் முதலே தி.மு.க. வேட்பாளர் மு.க.அழகிரி முன்னிலை பெற்று வந்தார்.

இறுதி சுற்று முடிவின்படி தி.மு.க. வேட்பாளர் மு.க.அழகிரி வெற்றி பெற்றார்.


நன்றி
தலைப்புக்கு சொந்தம் நக்கீரன்

No comments:

Post a Comment