Pages

28 May 2009

மத்திய அமைச்சரவையின் இலாகா முழு விபரம்

மத்திய அமைச்சரவையின் கேபினட் அமைச்சர்கள், இணையமைச்சர்கள் (தனிப் பொறுப்பு) மற்றும் இணையமச்சர்களின் இலாகாக்கள் முழு விபரம் வருமாறு:

1.மன்மோகன் சிங் - பிரதமர்
2.பிரணாப் முகர்ஜி - நிதி
3.சரத்பவார் - வேளாண்மை, உணவு, நுகர்வோர் விவகாரம் மற்றும் பொது விநியோகம்
4.ஏ.கே.அந்தோனி- பாதுகாப்பு
5.ப.சிதம்பரம் - உள்துறை
6.மமதா பானர்ஜி - ரயில்வே
7.எஸ்.எம்.கிருஷ்ணா - வெளியுறவு
8. குலாம் நபி ஆசாத் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
9. வீரப்ப மொய்லி - சட்டம் மற்றும் நீதி
10. சுசில் குமார் ஷிண்டே - மின்துறை
11. ஜெய்பால் ரெட்டி - நகர்புற மேம்பாடு
12. கமல்நாத் - போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
13. வயலார் ரவி - வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரம்
14. மீரா குமார் - நீர் ஆதாரம்
15. முரளி தியோரா - பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு
16. கபில்சிபல் - மனித வள மேம்பாடு
17. அம்பிகா சோனி - தகவல் மற்றும் ஒலிபரப்பு
18. பி.கே.ஹண்டிக் - நிலக்கரி மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாடு
19. ஆனந்த் சர்மா - தொழில் மற்றும் வர்த்தகம்
20. சி.பி.ஜோஷி - ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ்
21. வீரபத்ர சிங் - எஃகு
22. பரூக் அப்துல்லா - புதிய மற்றும் புத்தாக்க எரிசக்தி
23. செல்ஜா - சுற்றுலா
24. பவண் குமார் பன்சால் - நாடாளுமன்ற விவகாரம்
25. மல்லிகார்ஜுன கார்கே - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
26. எம் எஸ் கில் - இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு
27. காந்திலால் பூரியா - பழங்குடியினர் விவகாரம்
28. தயாநிதி மாறன் - ஜவுளி
29. விலாஸ் ராவ் தேஷ்முக் - கனரக தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனம்
30. ஜி.கே.வாசன் - கப்பல் போக்குவரத்து
31. ஆ.ராசா - தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
32. முகுல் வாஸ்னிக் - சமூக நீதி மற்றும் அதிகாரம்
33. மு.க.அழகிரி - ரசாயனம் மற்றும் உரம்
34. சுபோத் காந்த் சகாய் - உணவு பதப்படுத்தல்

இணையமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)

1. பிரஃபுல் படேல் - சிவில் விமானப் போக்குவரத்து
2. பிரித்விராஜ் சவாண் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்; புவி அறிவியல் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர், பென்ஷன் மற்றும் பாராளுமன்ற விவகாரம்.
3. ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் - நிலக்கரி, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கல்
4. சல்மான குர்ஷித் - நிறுவன விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் விவாகரம்
5. தின்ஷா படேல் - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்
6. ஜெய்ராம் ரமேஷ் - சுற்றுச் சூழல் மற்றும் வனம்
7. கிருஷ்ணா தீரத் - மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு

இணையமைச்சர்கள்

1. இ. அகமது - ரயில்வே
2. வி. நாராயணசாமி - திட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரம்
3. ஸ்ரீகாந்த் ஜேனா - ரசாயனம் மற்றும் உரம்
4. முல்லபள்ளி ராமச்சந்திரன் - உள்துறை
5. புரந்தேஸ்வரி - மனிதவள மேம்பாடு
6. பனபாக லட்சுமி - ஜவுளி
7. அஜய் மக்கன் - உள்துறை
8. முனியப்பா - ரயில்வே
9. நமோ நாராயண் மீனா - நிதி
10. ஜோதிராதித்ய சிந்தியா - தொழில் மற்றும் வர்த்தகம்
11. ஜிதின் பிரசாத் - பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு
12. சாய் பிரதாப் - எஃகு
13. குருதாஸ் காமத் - கம்யூனிகேஷன் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
14. பல்லம் ராஜு - பாதுகாப்பு
15. மகாதேவ் கண்டேலா - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
16. ஹரீஷ் ராவத் - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
17. கே.வி.தாமஸ் - வேளாண்மை மற்றும் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வழங்கல்
18. சுகதா ராய் - நகர்புற மேம்பாடு
19. சிசிர் அதிகாரி - ஊரக மேம்பாடு
20. தினேஷ் திரிவேதி - சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
21. சுல்தான் அகமது - சுற்றுலா
22. முகுல் ராய் - கப்பல்
23. மோகன் ஜாதுவா - தகவல் மற்றும் ஒலிபரப்பு
24. எஸ் எஸ் பழனிமாணிக்கம் - நிதி
25. டி.நெப்போலியன் - சமூக நீதி மற்றும் அதிகாரம்
26. எஸ். ஜெகத் ரட்சகன் - தகவல் மற்றும் ஒலிபரப்பு
27. எஸ். காந்தி செல்வன் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
28. புனீத் குமார் - வெளியுறவு
29. சச்சின் பைலட் - தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
30. சசி தரூர் - வெளியுறவு
31. பரத்சிங் சோலங்கி - மின்துறை
32. துஷார்பாய் செளத்ரி - பழங்குடியினர் விவகாரம்
33. அருண் யாதவ் - இளையோர் விவகாரம் மற்றும் விளையாட்டு
34. பிரதீக் பிரகாஷ் பாபு பாட்டீல் - கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள்
35. ஆர் பி என் சிங் - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
36. வின்சென்ட் பாலா - நீராதாரம்
37. பிரதீப் ஜெயின் - ஊரக மேம்பாடு
38. அகதா சங்மா - ஊரக மேம்பாடு

No comments:

Post a Comment