Pages

09 April 2009

அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு

அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை, ஜெயலலிதா இன்று வெளியிட்டார். அ.தி.மு.க.,வில் சீட் கேட்டு பலர் விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் அனைவர் பற்றி ஜெயலலிதாவே நேரடியாக விசாரணை நடத்தி, ஒரு பட்டியலை இன்று அறவித்தார்.

ஆரணி - மூக்கூர் சுப்பிரமணியம் ,
கரூர் - தம்பிதுரை ,
மயிலாடுதுறை - ஓ.எஸ்.மணியன்,
பொள்ளாச்சி - சுகுமார் ,
திருப்பூர் - கே.சிவசாமி,
தூத்துக்குடி -சிந்தியா பாண்டியன் ,
வேலூர்-எஸ்.கே.எம்.பி., வாசு ,
திண்டுக்கல்- பாலசுப்பிரமணியன்,
காஞ்சிபுரம் (தனி) - ராமகிருஷ்ணன் ,
கிருஷ்ணகிரி- நஞ்சேகவுடு,
சிவகங்கை-ராஜகண்ணப்பன் ,
ராமநாதபுரம் - , சத்தியமூர்த்தி,
மத்தியசென்னை - எஸ்.எஸ்.சந்திரன்,
திருச்சி- குமார் ,
விழுப்புரம்(தனி) -முருகன் ,
கடலூர்- எம்.சி., சம்பத்,
நாமக்கல்- வைரம் தமிழரசி,
பெரம்பலூர்-மருதை ராஜ் ,
சேலம்-செம்மலை ,
தென் சென்னை - ராஜேந்திரன்,
தேனி- தங்க தமிழ்செல்வன் .
திருநெல்வேலி - கே.அண்ணாமலை ,

ஆகியோர் போட்டியிடுகின்னறர்.

No comments:

Post a Comment