Pages

17 April 2009

ராஜபக்ச எதை தேடி கிளிநொச்சிக்கு சென்றார் ???


சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான உயர் மட்டக்குழு ஒன்று இன்று வியாழக்கிழமை காலை திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கிளிநொச்சிக்குச் சென்றிருந்தது.

புதுவருடக் கொண்டாட்டங்கள் நடைபெறும் வேளையில் வன்னி போர்க்களத்தில் உள்ள படையினரை நேரில் சந்திப்பதற்காகவே மகிந்த இந்தப் பயணத்தை மேற்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் பிரதம அதிகாரி ஏயர் மார்சல் டொனால்ட் பெரேரா, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன ஆகியோரும் மகிந்தவுடன் கிளிநொச்சிக்கான இந்தப் பயணத்தில் இணைந்திருந்தனர்.

இவர்களின் பயணத்தை முன்னிட்டு கிளிநொச்சி நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் வழமையைவிட அதிகளவுக்குப் பலப்படுத்தப்பட்டிருந்தன.

உலங்குவானூர்திகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இவர்களின் இன்றைய பயணம் இடம்பெற்றிருந்தது.

எதை தேடி கிளிநொச்சிக்கு சென்றார் ???

பிரபாகரனின் சட்டையைப் கண்டுபிடித்து பெரும் சாதனை புரித்தவர்கள்,
அவரது _____ஆடையை தேடி போயிருக்கலாமோ ???

அல்லது
அவர் தினமும் (காலையில்) இருந்து விட்டு சென்றதை தேடி போயிருக்கலாமோ ????

3 comments:

சதுக்க பூதம் said...

அங்கு நிறைய மலிவாக கிடைக்கும் அப்பாவி தமிழர்களின் ரத்தத்தை சுவைத்து பார்க்க போயிருப்பார். அப்படியே கொஞ்சம் எடுத்து கொண்டு வந்து கொழும்பில் உள்ள புத்தர் சிலைக்கு அபிஷேகம் செய்யவும் முயலலாம்

Eelaththamilan said...

I heard Maniratnam and SSChandran suffered heart attacks. I hope they get better soon
why can't Rajpakse brothers, sarath Fonseka and few other leaders suffer from a massive heart attack?

வெத்து வேட்டு said...

Rajahpakshe went to Kilinochi to fulfill his "day dream" :)
where is protector of Kilinochi?
hiding under some women's undergarment???

Post a Comment