Pages

29 March 2009

ஐக்கிய முற்போக்கு கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் எவை?

தி. மு. க. போட்டியிடும் 21 தொகுதிகள் :
வடசென்னை, தென்சென்னை,மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை , கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி, நாமக்கல், நீலகிரி, கரூர், பெரம்பலூர், நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரி , ராமநாதபுரம், மதுரை, திருவள்ளூர், தஞ்சாவூர்

காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் :
காஞ்சிபுரம், ஆரணி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, தென்காசி, நெல்லை, சிவகங்கை, தேனி, விருதுநகர், புதுச்சேரி

விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதிகள் :
விழுப்புரம், சிதம்பரம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதி :
வேலூர்

No comments:

Post a Comment