Pages

28 March 2009

வைகோ அ.தி.மு.க.,வில் விரைவில் இணைந்து விடுவார் - மு.க.அழகிரி

கம்பம்: ''இன்னும் சில நாளில் வைகோ அ.தி.மு.க.,வில் இணைந்து விடுவார்'' என்று, கம்பத்தில் தி.மு.க., தென் மண்டல அமைப்புச் செயலர் மு.க.அழகிரி தெரிவித்தார். பேட்டியின் போது உடனிருந்த மு.கண்ணப்பன் கூறுகையில், 'இன்னும் பல மாவட்டச் செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க.,விற்கு வர உள்ளனர். ஊர்தோறும் ம.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வில் இணையும் விழாக்கள் நடத்தப்படும்' என்றார்.

Thanks (Source)
DINAMALAR.COM

No comments:

Post a Comment