10 February 2009

இரண்டு கிலோ கட்டியை அகற்றிய எய்ம்ஸ் மருத்துவமனை


ஜார்கண்ட் மாநிலம் லஷ்சுமி தேவி 67 வயதான இவர் கடந்த 25 வருடங்களாக முகத்தில் உள்ள கட்டியுடன் வாழ்ந்து வந்துள்ளார், கடந்த 10 வருடத்திற்கு முன்னர் இவர் ஊரைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் உடனே கட்டியை அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்று கூறியும் பத்து வருடமாக அந்த கட்டியுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 4ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் கள் இந்த கட்டியை அகற்றியுள்ளனர்.

1 comment:

valaipookkal said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

Post a Comment