Pages

05 February 2009

மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் 9ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு.

தமிழகத்தில் உள்ள மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் மட்டும் வருகிற 9ம் தேதி (திங்கட் கிழமை) முதல் செயல்படத் தொடங்கும் என தமிழக அரசின் தலைமை செயலர் ஸ்ரீப‌தி வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இதர கல்வி நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கும் நாள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எ‌ன்று‌ம் தெ‌‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

No comments:

Post a Comment