Pages

11 January 2009

செய்தி துளிகள்

1.அப்பாவித் தமிழர்கள் பலியாகி விடாமல் இலங்கை அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.
2.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3ம் குறைக்கப்படும் -முரளி தியோரா
3.ஜன.12: திருமங்கலம் முடிவு.
4.சத்யம் கம்?யூட்டர்ஸ் தலைவர் ராமலிங்க ராஜு கைது.
5.3ஜி அலைவரிசை ஒதுக்கீடு மின்னணு முறையில் ஏலம் -ஆ. ராசா .
6.தனது உடலையும் தானமாக கொடுப்பேன் -நமீதா .
7.வில்லு' படம், 12.01.2009 அன்று உலகம் முழுதும் வெளியாகிறது.

No comments:

Post a Comment