Pages

20 January 2009

புல்லட் பாண்டி - லாலுவும் வேலுவும்


நாடாளு மன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதம் உள்ள நிலையில, சமீபத்தில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் சென்ற லாலுவும் வேலுவும் கூட்டாக ஒரு அறிக்கை விட்டுள்ளனர். அது புல்லட் ரயில் திட்டம் பற்றியது. இது சென்னைக்கும் கோவைக்கும் இடையே வரக் கூடும் என தெரிவித்திருந்தார்கள், எல்லாம் சரிதான் ஆனா தேர்தலுக்கு மூன்று மாதமே உள்ள நிலையில் இது சாத்தியாமா? அல்லது வோட்டு வாங்க இது ஒரு தந்திரமா?

No comments:

Post a Comment