Pages

20 January 2009

மக்களவை தேர்தலுக்கு அதிமுக தயார்


பந்திக்கு முந்து படைக்கு பிந்து னு சொல்லுவாங்க அதுமாதிரி தேர்தலுக்கு முதலில் தயாராகி பிறகு மக்களின் வோட்டை வாங்கி மக்களின் தலையில மண்ண கொட்ட அதிமுக தயாராகிவிட்டது. மற்ற கட்சிகளும் சீக்கிரமே தயாராகி மண்ண கொட்ட வாங்கனு வாழ்த்தி வரவேற்போம்.

No comments:

Post a Comment