
"திருமங்கலத்தில் கிடைத்த வெற்றி திமுக சாதனைக்குக் கிடைத்த வெற்றி அல்ல. காந்திக்குக் கிடைத்த வெற்றி. அதாவது ரூபாய் நோட்டுகளுக்கு கிடைத்த வெற்றி"
"நான் நினைத்தால் ஒரே மாதத்தில் ஒவ்வொரு தொண்டரிடமும் நிதி உதவி பெற்று ரூ.100 கோடி திரட்ட முடியும். பணம் சம்பாதிக்கும் ஆசை இல்லை"
"தி.மு.க., அ.தி.மு.க. என்னை அழிக்க முடியாது, நெருங்க முடியாது. அன்பு உள்ளம் கொண்ட ஏழை மக்கள் என்னுடன் இருக்கிறார்கள்"
மேலே உள்ள அறிக்கைகளுக்கு ஏதாவது சம்பந்தம் உள்ளதா? ஆனால் இதை சொன்னது ஒருவரே, அதுவும் ஒரே நேர த்தில்.
ஏழைகள் உள்ள இவர் கட்சியில் ரூ100 கோடி திரட்ட முடியுமாம்.
இவரெல்லாம் ஆட்சிக்கு வந்தால், தன் நேரத்தை தான் விட்ட பணத்தை எடுக்கத்தான் செலவழிப்பாரே தவிர, மக்களுக்கு அல்ல. (கேப்டன் வாய்ஸில் படிக்கவும்)வால்(ழ்)க! ஜனநாயகம்.
No comments:
Post a Comment