அரசியல் என்பது கடல் போன்றது, அதில் இறங்குவது சுலபமல்ல - நடிகர் விஜய்.
கர்னல் எட்வின் ஜேசுதாஸின் 'விஜய்' குறும் படம் ஒரு அரும் படம். இந்த குறும்படம் புகை மக்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் பகை என்பதை விளக்க எடுக்கப்பட்டுள்ளது. புகை பிடிப்பதைப்போல புகை புழக்கத்தில் உள்ள இடத்தில் பழகினாலும் பாதிப்பு ஏற்படும் என்பதை இக்குறும்படம் படம் பிடித்துக் காட்டுகிறது. புகையும் குடியும் உள்ள இடத்தில் பணிபுரிந்த ஒரு வாலிபனின் பரிதாப முடிவே இப்படத்தின் உள்கரு
No comments:
Post a Comment