20 November 2009

இரவு நேரத்து இல்லற ரகசியங்கள்!


அன்று அலுவலகம் முடிந்ததும் பஸ் ஸ்டாண்டை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தான் அரு�. பஸ் ஸ்டா�டை நெருங்கியபோது பூ விற்றுக்கொண்டிருந்த ஒரு பெ�ணை� பார்த்தான். கூடை நிறைய மல்லிகை� பூக்களை அவள் வைத்திருந்தாள்.

மல்லிகை�பூ என்றால் அனிதாவுக்கு ரொம்பவும் பிடிக்குமே என்று எண்ணியவன், அதில் நான்கு முழம் வாங்கிக்கொண்டான்.

ஆமாம்... யார் இந்த அனிதா?

அருணின் மனைவிதான். இருவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டு ஆகிவிட்டது. சென்னை நகரில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்கள். அரு� தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். அனிதா `ஹவுஸ் ஒய்�' என்ற பெருமையோடு வீட்டோடு இருக்கிறாள். ஆரம்பத்தில் குழந்தை வே�டாம் என்பதை தள்ளி�போட்டவர்கள், இ�போது வே�டும் என்று ஆசை�பட்டபோது பலன்தான் கைகூடி வரவில்லை.

இனி... அருணை பின்தொடர்வோம்.

பூக்காரியிடம் வாங்கிய பூவை `பேக்`கிற்குள் வேகமாக திணித்துவிட்டு அரு� திரும்பியபோது, அவன் ஏற வே�டிய பஸ் புற�பட்டுக்

கொண்டிருந்தது.வேகமாக ஓடிச் சென்று அதில் ஏறிக்கொண்டான். அடுத்த நொடியே பஸ் புற�பட்டது. அ�போது, யாரோ பஸ்சை நோக்கி ஓடி வருவதுபோல் இருந்தது. படிக்கட்டில் நின்றபடியே திரும்பினான் அரு�.

அங்கே அழகான ஒரு இளம்பெ� ஓடி வந்து கொண்டிருந்தாள். பஸ் மெதுவாகவே சென்று கொண்டிருந்ததால் அவள் பஸ்சை பிடித்துவிட்டாள்.

ஓடும் பஸ்சில் ஏற அவள் சற்றுத் திணற, அவளுக்கு கை கொடுத்து உதவினான் அரு�. அவனுக்கு சின்ன புன்னகை�டன் நன்றி சொல்லிவிட்டு இருக்கையில் போய் அமர்ந்தாள் அந்த பெ�.

அருணும் அவள் பார்வையில் படும்படி இருந்த பக்கத்து சீட்டில் அமர்ந்து கொண்டான்.

மோதிய காற்றில் அலை பாய்ந்து கொண்டிருந்த அவளது கூந்தலில் இருந்து வந்த ஹேர் ஸ்பிரே வாசனை அருணை என்னமோ செய்தது. தனது பார்வையை அவளது தலை உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை ஓரக்க�ணால் சுழல விட்டான்.

இருபது அல்லது இருபத்தோரு வயதுதான் இருக்கும். நல்ல சிக�பு நிறத்தோடு காண�பட்ட அவளது செழுமையான தேகம் லேசாக மலையாள வாசனையை�ம் வீசியது.

மாடர்ன் மங்கை போல் ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட் அணிந்திருக்கவில்லை. புடவையில்தான் அழகாக ஜொலித்தாள்.

அவளை பார்த்துக்கொண்டே இருக்க வே�டும் என்பதுபோல் தோன்றியது அருணுக்கு. அவளையே சில நிமிடங்கள் வைத்த க� வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்தநேரம், திடீரென்று அவள் திரும்பி� பார்க்க... சட்டென்று பார்வையை மாற்ற முடியாமல் திணறிய அரு�, மீ�டும் அவளை� பார்த்து லேசாக புன்னகை பூத்தான். அவளிடம் கோபம் கொண்பளிக்குமோ என்றுகூட பயந்தான்.

நல்லவேளை... அ�படி அவள் நடந்துகொள்ளவில்லை. லேசாக சிரித்தபடியே திரும்பிக்கொண்டாள். என்ன நினைத்தாளோ, கீழ் நோக்கி தொங்கிக்கொண்டிருந்த சேலையின் முந்தானையை நன்றாக இழுத்து� போர்த்திக்கொண்டு அமர்ந்துகொண்டாள்.

தனது அழகு, மற்றவர்களின் மனதை சஞ்சல�படுத்தி விடக்கூடாது என்பதற்காக அவள் இ�படி நடந்து கொண்டாளோ என்று எ�ணிக்கொண்டான் அரு�.

அதேநேரம் அவன் இறங்க வே�டிய பஸ் ஸ்டா� வந்தது. அதில் அவன் இறங்கிவிட்டாலும், அவன் மனம் ஏனோ அந்த அழகான பெ�ணையே பின்தொடர்ந்து சென்றது.

வழக்கமாக வேகமாக வீட்டிற்கு வரும் அவன், அன்று நிதானமாகவே நடந்து வந்து கொண்டிருந்தான்.

தனது மனைவி�ம், பஸ்சில் பார்த்த பெ� போல் இருந்தால் எ�படி இருக்கும்? என்று கற்பனை செய்து கொண்டான். ஏற்கனவே, மல்லிகை�பூவை�ம் வாங்கி வந்திருந்ததால், அன்று இரவு மனைவியை குஷி�படுத்திவிடலாம் என்ற சந்தோஷத்தோடு வீட்டிற்குள் நுழைந்தான்.

பழைய நைட்டியில் எ�ணெய் வழிந்த முகத்தோடு நின்று கொண்டிருந்தாள் அனிதா. பஸ்சில் �ரெஷ் ஆக பார்த்த அழகான பெ�ணை கற்பனை செய்தபடி வீட்டிற்குள் நுழைந்த அருணுக்கு, அ�போது அனிதா அளித்த காட்சி பெருத்த ஏமாற்றத்தை தந்தது. மனைவியை அலங்கரித்து சந்தோஷ�படுத்த வே�டும் என்ற அவனது `மூடும்` மாறி�போனது.

அனிதாவை அணைக்க வே�டும் என்ற ஆசையில் வந்தவன் சற்று நேரத்தில், சம்பந்தமே இல்லாமல் அவளிடம் எரிந்துவிழ ஆரம்பித்தான். அவன் வாங்கி வந்த மல்லிகை�பூவும் `பேக்`கினுள்ளேயே உறங்கி வீணானது.

- இன்றைய தம்பதியரில் நிறையபேர் இ�படி�ம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எல்லா கணவன்மார்களுமே தங்கள் மனைவி அழகாக இருக்க வே�டும் என்று ஆசை�படுகிறார்கள். ஆடை விஷயத்திலும்கூட மனைவி தன்னை அழகாக அலங்கரித்துக்கொள்ள வே�டும் என்பதும் அவர்களது முக்கிய விரு�பமாக இருந்து வருகிறது.

மனைவி, தன்னை அழகாக அலங்கரித்துக்கொண்டால், யாருக்காக அலங்கரித்துக்கொள்கிறாய்? என்று கேட்டு டார்ச்சர் செய்�ம் கணவன்மார்களும் உ�டுதான். இவர்கள் எ�ணிக்கை குறைவுதான் என்பதால் நாம் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்.

பொதுவாக, குடும்ப வாழ்க்கையில் ஒருவரது அழகிற்கும், மனதிற்கும் நிறையவே தொடர்புகள் உ�டு. ஒரு குடும்ப� பெ� தன்னை அழகாக அலங்கரித்துக்கொண்டால், அவளது அந்த அழகை� பார்த்து முதலில் சந்தோஷ�படுவது அவளது கணவன்தான். அடுத்து... குடும்பத்தினர்.

இந்த சந்தோஷ சூழ்நிலை அந்த குடும்பத்தில் ஒரு குதூகலத்தை ஏற்படுத்துகிறது. பல பிரச்சினைகள் எழாமல் முற்று�புள்ளி வைக்கிறது என்கிறார்கள், மனோதத்துவ நிபுணர்கள்.

இனி... ஒரு மனைவி தன்னை எ�படியெல்லாம் அலங்கரித்துக்கொள்ளலாம்? அ�போது எ�படியெல்லாம் அவள் கணவனிடம் நடந்து கொள்ளலாம்? என்பது பற்றி பார்�போம்...

* ஒரு தம்பதியருக்குள் தாம்பத்ய வாழ்க்கை இனிக்க வே�டும் என்றால் அவர்களது மனநிலை ஆரோக்கியமாக இருக்க வே�டும். இதற்கு உடல் ஆரோக்கியமும், உடல் சுத்தமும் ரொம்பவே முக்கியம். அதனால், உடல் ஆரோக்கியத்தை சரியாக பேணுவதோடு தூய்மையாகவும் வைத்துக்கொள்ள வே�டும்.

* செக்ஸ் உணர்வு தூ�டலில் ஆடைகளுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. அதற்காக செக்ஸியான ஆடைதான் அணிய வே�டும் என்பதில்லை. அழகான ஆடைகள்கூட துணையிடம் `ரொமான்ஸ்' மனநிலையை ஏற்படுத்தும். அதனால், �ங்கள் அணிந்திருக்கும் ஆடை எ�போதும் சுத்தமானதாக இருக்கட்டும்.

* இ�போதைய பெ�களில் பலர் நைட்டி அணிவதையே பெரும்பாலும் விரும்புகின்றனர். அதுதான் சவுகரியமான ஆடை என்றும் கருதுகிறார்கள். இது சரியானதுதான். இருந்தாலும், ஒரே நைட்டியை திரும்பத் திரும்ப அணிவதை தவிர்�பது நல்லது. ஒருநாள் நைட்டி அணிந்தால் மறுநாள் சேலைக்கு மாறிவிடுங்கள். அதற்கு அடுத்தநாள் இன்னொரு ஆடைக்கு மாறுங்கள். இன்றுதான் எவ்வளவோ மாடல்களில் ஆடைகள் கிடைக்கின்றனவே!

* திருமணமான எந்த பெ�ணும், தன்னை கணவனிடத்தில் இளமையாக காட்டிக்கொள்வதில் தனிக்கவனம் செலுத்த வே�டும். இதற்காக ஆடை அணிவதிலும், அழகை பேணுவதிலும் சிற�பு கவனம் செலுத்தலாம்.

* �ங்கள் குடும்ப� பெ�ணாகவும், கணவர் வேலைக்கு செல்பவராகவும் இருக்கும்பட்சத்தில், உங்கள் கணவர் வேலை முடிந்து திரும்பும்போது சுத்தமான ஆடை அணிந்தபடி புன்னகையோடு வரவேற்றிடுங்கள். அ�படிச் செய்தால், உங்கள் கணவர் எந்த டென்ஷனில் வந்தாலும் உங்களிடம் `ஆ�' ஆகிவிடுவார்.

* ஆடைகளுக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திலும் தனிக்கவனம் செலுத்துங்கள். �ங்கள் அடிக்கடி நோய்வாய்�பட்டால் உங்கள் கணவருக்கு உங்கள்மீது வெறு�புதான் மிஞ்சும்.

* சில பெ�கள் எ�போதும் எ�ணெய் வழி�ம் முகமாகவே இரு�பார்கள். தலைமுடியைக்கூட சரியாக முடிந்திருக்க மாட்டார்கள். இ�படி�பட்டவர்கள் எ�போதுமே ஒருவித சோகமாகவே காட்சியளி�பார்கள். இ�படி காட்சியளித்தால் எ�படி கணவர் அள்ளியணை�பார்? அதனால், முடிந்தவரை உங்களை நன்றாக அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.

* புனிதமான தாம்பத்ய உறவில் கணவன்-மனைவி இருவரது மனமும் ஒத்து�போக வே�டும். இருவரில் யாரேனும் ஒருவரது மனம் சரியில்லை என்றாலும் அங்கே தாம்பத்யம் இனிக்காது. இனிக்காத தாம்பத்யத்தால் குழந்தை பாக்கியமும் தள்ளி�போகும்.

1 comment:

Post a Comment