Pages

27 April 2009

Flash News: இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி கலைஞர் உண்ணாவிரதம்



சென்னை : இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி முதல்வர் கலைஞர் கருணாநிதி அண்ணா நினைவிடம் முன்பாக இன்று அதிகாலை உண்ணாவிரதத்தை துவங்கினார்.
நேற்று:
இலங்கையில் போர் நிறுத்தம் பற்றிக் கேட்டதற்கு நல்லதே நடக்கும் என்று கடந்த 24ம் தேதி சொன்னீர்கள். ஆனால், இன்னும் அங்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லையே? என்று முதல்வர் கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ஓரிரவு பொறுத்திருந்து பார்ப்போம்' என்று கூறினார்.

9 comments:

Anonymous said...

தயவுசெய்து கொச்சைப் படுத்தாதீர்கள். அது போலியானதாகவே இருந்தாலும் அதனை ஆதரிப்பது நன்று , இன்றைய தேவை போர்நிறுத்தம்

அருள் said...

ஐயா க‌லைஞ‌ரே,
உண்ணாவிர‌த‌ம் எல்லாம் உத‌வாது.
தொண்ட‌ர்க‌ளைத் திர‌ட்டி மிக்ப்பெரிய‌ அள‌வில் போராட்ட‌ம் ந‌ட‌த்துங்க‌ள்.
இன்ன‌ல் ப‌டும் ந‌ம் இன‌ம‌க்க‌ளை காக்க‌ இப்போதைக்கு வேறுவ‌ழி இல்லை.

latchoumanan velavan said...

again one more drama begin.thats all.

Anonymous said...

//இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி சென்னை அண்ணா நினைவிடத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை 7 மணி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.


இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலைஞரிடம் டெலிபோனில் கேட்டுக்கொண்டனர். //

ஏற்கனவே எழுதி வைத்த திரைக்கதை வசனம் போல் தெரிகின்றது

Anonymous said...

nandru.
nandri/

Anonymous said...

முதல்வர் பதவியை விட்டு விலகி, ஜனதிபதி ஆட்சிக்கு வழி விட்டிருந்தால் நம்பலாம்.
இப்போது சோனியா மற்றும் மருத்துவர்கள் வேண்டுகோளுக்கிணங்க விரைவில் உண்ணாவிரதம் கைவிடப்படும்.

Anonymous said...

அடுத்த ஆஸ்கார் விருது கருணாநிதிக்கே

Anonymous said...

//Anonymous said... @ April 27, 2009 10:17 AM
முதல்வர் பதவியை விட்டு விலகி, ஜனதிபதி ஆட்சிக்கு வழி விட்டிருந்தால் நம்பலாம்.//

Good joke.

Darren said...

//முதல்வர் பதவியை விட்டு விலகி, ஜனதிபதி ஆட்சிக்கு வழி விட்டிருந்தால் நம்பலாம்.//

உங்களுக்கு பிரச்சனை திமுக ஆட்சியா இல்லை ஈழமா??

பார்பணர்களின் பிரச்சனை திமுக. கருணாநிதி முதல்வர் பதவியை துறந்துவிட்டால் ஈழம் உடனே அமைந்து விடுமா???

குடுமி கும்பலின் அரசியலுக்கு எப்போதும் தமிழ்நாடு பலிகடா???

Post a Comment