Pages

05 April 2009

திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு:

தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் தி.மு.க., 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடந்து முடிந்தது. இதையடுத்து, இன்று தி.மு.க., வேட்பாளர்கள் பெயர் பட்டியல் அறிவிக்கப் பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:


1.தென் சென்னை : ஆர்.எஸ்.பாரதி
2.வட சென்னை : டி.கே.எஸ்.இளங்கோவன்
3. மத்திய சென்னை : தயாநிதி மாறன்
4. திருப்பெரும்புதூர் : டி.ஆர்.பாலு
5. திருவள்ளூர் (தனி) : காயத்ரி ஸ்ரீதரன்
6. அரக்கோணம் : ஜெகத்ரட்சகன்
7. திருவண்ணாமலை : வேணு கோபால்
8. கிருஷ்ணகிரி : சுகவனம்
9. தஞ்சாவூர் : பழனி மாணிக்கம்
10. நாகை (தனி) : ஏ.கே.எஸ். விஜயன்
11. பெரம்பலூர் : நெப்போலியன்
12. கரூர் (தனி) கே.சி.பழனிசாமி
13. நாமக்கல் : காந்தி செல்வன்
14. நீலகிரி : ஆ.ராசா
15. பொள்ளாச்சி : சண்முகசுந்தரம்
16. கள்ளக்குறிச்சி : ஆதி சங்கர்
17. மதுரை : மு.க.அழகிரி
18. தர்மபுரி : தாமரைச் செல்வன்
19. தூத்துக்குடி : ஆர்.எஸ்.ஜெயதுரை
20. ராமநாதபுரம் : ஜெ.கே.ரித்தீஷ்
21. கன்னியாகுமரி : ஹெலன் டேவிட்சன்

No comments:

Post a Comment