Pages

31 March 2009

Flash News: அசாம் தலைநகர் கவுகாத்தியில் குண்டுவெடிப்பு - ஒருவர் பலி


அசாம் தலைநகர் கவுகாத்தியில் ஜோதி குச்சி பகுதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார். பலர் படுகாயமடைந்தனர்.

Guwahati: A bomb blast has been reported from a place in Guwahati where Union Minister Pranab Mukherjee was to hold a rally on Tuesday.

At least one person died and 10 were injured in the blast at Jyoti Kuchi on Tuesday evening,

No comments:

Post a Comment