மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 4 அடுக்கு பாதுகாப்புக்கு மத்தியில் ஜன.12 அன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
திமுக வேட்பாளர் லதா அதியமான் முன்னிலை வகிக்கிறார். அவர் தனக்கு அடுத்துள்ள அதிமுக வேட்பாளரைவிட சுமார் 35 ஆயிரம் வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்
No comments:
Post a Comment