Pages

02 January 2009

ரெயில்களில் சைடு 3-வது படுக்கை வசதி ரத்து

ரெயில்களில் சைடு 3-அடுக்கு படுக்கை வசதி பயனாளிகளுக்கு அசவுகரியங்களை கொடுத்தது. இதுபற்றி பயணிகள் ரெயில்வே நிர்வாகத்துக்கு ஏராளமான புகார் மனுக்களை அனுப்பினர். முன்பதிவு டிக்கெட் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இந்த காரணங்களால் 3-வது படுக்கை வசதியை ரத்து செய்து ரெயில்வே மந்திரி லல்லுபிரசாத் யாதவ் உத்தரவிட்டுள்ளார்
இதனால் இருக்கை எண்ணிக்கை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது

1 comment:

Anonymous said...

Railway Minister's decision is right. He has to respect the Public convenience. One cannot say that because of this the berth will be less. Earlier also the side berth was only two. So there will be no loss to therailways. Even if the railways think to compesate the loss in cancelling the side 3rd berth they have to increase the number of bogies .

Post a Comment