
வயதுக்கு வந்த்த ஒவ்வரும் மனிதனும் கட்டாயம் இதை செய்யவேண்டும் .
நமது முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளதுபடி, ஓட்டுப் போடுவது நமது புனிதக் கடமை. எனவே தமிழகவாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஓட்டுப் போட வேண்டும்.
நமது தொகுதி MP தரம் பொருத்தே தான் நமது தொகுதியின் முன்னேற்றம் உள்ளது.
அதனால், நாம் தீர்மானமாக சில முடிவுகள் எடுக்க வேண்டும்:
வாக்களிக்க ஒரு MP வேட்பாளருக்கான தர நிர்ணயம் செய்தல் வேண்டும்:
1. அவருக்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளதா.. ?
2. இதுவரை அவர் அப்படிப்பட்ட காரியங்கள் செய்துள்ளாரா.. ?
3. உங்கள் தொகுதியிலேயே நேரம் செலவிட்டு மக்களுக்காக வார்டு வார்டாக போய் பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான யோசனைகளை பயமின்றி சொல்லக் கூடியவரா.. ?
4. கல்வி - மருத்துவம் - காவல் பற்றி தெளிவான சிந்தனை கொண்டவரா... ?
5. கண்மாய்களை ஆக்கிரமித்து பிளாட் போடுவதை தடுத்து, தண்ணீர் பிரச்சனை பற்றித் தெளிவான சிந்தனை கொண்டவரா.. ?
(மேலும் உங்களின் யோசனைகளைத் இங்கு எழுதலாம்..!)
ஓட்டு போடுவது ஜனநாயக கடமை, படத்தில் உள்ளதுபோல் துங்காமல் உங்கள் கடமையை செய்யுங்கள்.
தமிழிஷ்ல் ஓட்டு போடுவது உங்களின் உரிமை.
5 comments:
"ஓட்டு போடுவது ஜனநாயக கடமை,
ஓட்டு போட்ட மக்களை ஏமாளிகளாக்குவது ஆட்சியாளரின் உரிமை"
இது நம்பிக்கை துரோகம்...
பொது சேவை விளம்பரம் தருவது Google
ஓட்டே போடாமலும் இருக்கலாம்.. ...
அதற்கும் சட்டத்தில் இடம் உண்டு....
வாருங்கள் எனது வலை பதிவுக்கு .....
http://sattaparvai.blogspot.com/2009/03/are-you-deciding-not-to-vote.html
புதிய தம்பி!
தயவு செஞ்சு உங்க பேரை மாத்திகுங்க! இது என்ன அனியாயம் மத்தவன் பேர்ல குளிர் காய்வது! இது உங்களுக்கு தப்பா தெரியலையா? ஏன்னா "தம்பி" என்கிற பேர்ல பிரபல நல்ல எழுத்தர் இருந்தார் துபாய், பின்ன அபுதாபியிலே, இது அனைத்து பதிவர்களுக்கும் தெரியும்! தவிர நீங்கள் இருக்கும் சென்னையிலும் தவிர அனைத்து உலகம் முழுக்க தெரிந்த பதிவர்களுக்கும்.
அடுத்து அவர் 2 வருஷம் முன்னமே கூட தமிழ்மண ஸ்டார் ஆகியும் விட்டு தொலைஞ்சுட்டார் விதி வசத்தால்.உங்க அளவு எழுதாவிட்டா கூட!!
அவர் இப்போ சென்னை போய் விட்டார். எழுத வெட்க படுகின்றார்.
ஆகவே உங்க பெயரை தயவு செய்து மாத்திக்க முடியுமா? இல்லை அவனை சின்ன தம்பி என மாத்திக்க சொல்லிட நாங்க எல்லாரும் ரத்த கையெழுத்து போட்டு தரனுமா?
இப்படிக்கு அபிஅப்பா - துபாய்
Post a Comment