ஏராளமான தமிழ்ப் பெண்கள் இலங்கை ராணுவ முகாம்களில் வைத்து கற்பழிக்கப்பட்ட கொடுமையும் தங்கு தடையின்றி நடந்து வருகிறதாம்.
விடுதலைப்புலிகளுடன் நடக்கும் போரில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதியளித்துள்ளதாக இந்திய வெளியுறுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதத்திற்கு தலா மூன்று லிட்டர் வீதம் பொது விநியோகத் திட்டத்தில் மண்எண்ணெய் வழங்கப்பட்டது போல பிப்ரவரி மாதத்திற்கும் தலா 3 லிட்டர் வீதம் மண்எண்ணெய் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக உலகத் தமிழர்களின் ஒருமித்த முடிவாக, இன்று முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
'கந்தசாமி' படத்திற்காக ஸ்ரேயாவின் உடம்பெல்லாம் தங்கத்தையும், வைரத்தையும் பூட்டி ஒரு பாடல் காட்சி எடுத்திருக்கிறார்கள். இவருக்கு அணிவிக்கப்பட்ட நகையின் மதிப்பு மட்டும் நான்கு கோடி ரூபாயாம்.
No comments:
Post a Comment