Pages

01 February 2009

சேத்தியாதோப்பில்- ராஜீவ்காந்தி சிலை உடைப்பு

சேத்தியாதோப்பில் ராஜிவ் காந்தியின் சிலையை நேற்று இரவு மர்ம ஆசாமிகளால் உடைக்கப்பட்டது. இன்று காலை இதனை பார்த்த காங்கிரசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இது போன்ற செயலில் ஈடுபட்டவர் மீது தேசிய் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் த‌மிழக அரசு கைது செய்ய வேண்டும் என கூறினார்.

செ‌ன்னை நேற்று ச‌‌த்‌தியமூ‌ர்‌த்‌தி பவ‌னி‌ல் தமிழ்நாடு காங்கிரஸ் க‌ட்‌சி‌யி‌ன் மேலிட பார்வையாளர் கே.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கட்சி வளர்ச்சி பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியா‌ள‌‌ர்க‌ளிட‌ம் பே‌சிய கே.‌வி.தங்கபாலு,

இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா கா‌ந்‌தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோ‌ரி‌ன் உருவ‌ பொ‌ம்மையை எரிப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் த‌மிழக அரசு கைது செய்ய வேண்டும் என்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

1 comment:

Anonymous said...

காங்கிரஸ்காரர்களே, உயிரற்ற சிலைக்காக போராடும் நீங்கள், ஏன் உயிர் உள்ள மனிதருக்கு காட்ட மாட்டீர்கள்? எல்லாத் தமிழருக்கும் எழ வேண்டிய கேள்வி.

Post a Comment