Pages

14 May 2009

Higher Secondary Examination (HSC) / +2 (State Board) / 12 / XII - Results 2009

இணையதளத்தில்

பின்வரும் இணையதளங்கள் மற்றும் செல்போன் எண்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

பள்ளிக் கல்வி இயக்குநர் பெருமாள்சாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மார்ச் 2009-ல் நடைபெற்ற மேல்நிலைப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 14-ம் தேதி காலை 9 மணிக்கு அரசு தேர்வுகள் துறை இயக்குநரால் வெளியிடப்படும். அதேநேரத்தில், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாக மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம்,' என்று தெரிவித்துள்ளார்.

கீழ்கண்ட இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

www.pallikalvi.in
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in

www.maalaimalar.com
http://results.sify.com/?vsv=smm
results.dinamani.com
www.dinakaran.com/plustwo
www.results.dinakaran.com
www.ebook.dinakaran.com/plustwo
www.kalvimalar.com
http://www.squarebrothers.com/hsc2009.asp

மேலும், பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் எண்ணிலும் (1250108), பி.எஸ்.என்.எல்.
மொபைல் எண்ணிலும் (1250108) தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

பிஷிசி என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு பதிவு எண்ணை டைப் செய்து 54373 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியும் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.

1 comment:

Post a Comment